சாலை துண்டிக்கும் அபாயம்

Update: 2026-09-20 13:52 GMT

சரவணம்பட்டி சத்தி சாலை ரிவென்யூ நகர் பிரிவில் அத்திக்கடவு குடிநீர் குழாய் செல்கிறது. இதன் அடியில் சாலையில் பள்ளம் உருவாகி வருகிறது. அந்த பள்ளம் நாளுக்குநாள் விரிவடைந்து செல்கிறது. இதனால் சாலை துண்டிக்கும் அபாயம் காணப்படுகிறது. அத்துடன் வாகன ஓட்டிகளுக்கும் பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது. எனவே அந்த பள்ளத்தை மூட அதிகாரிகள் உடனடியாக ஆவன செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்