அலங்கார தரைக்கற்கள் பதிக்கப்படுமா?

Update: 2026-09-20 14:20 GMT
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி இலுவையூரணி பஞ்சாயத்துக்கு உட்பட்ட என்.ஜி.ஓ.காலனியில் உள்ள பாதி தெருவில் மட்டுமே அலங்கார தரைக்கற்கள் பதிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள சாலை அப்படியே மண் சாலையாக கிடக்கிறது. எனவே இங்கு முழுமையாக அலங்கார தரைக்கற்கள் பதிக்கப்படுமா?

மேலும் செய்திகள்