பெயர்ந்து கிடக்கும் ஜல்லிகள்

Update: 2026-09-20 17:48 GMT

புதுவை லாஸ்பேட்டை கிழக்கு கடற்கரை சாலையில் ஜல்லி கற்கள் பெயர்ந்து கிடக்கிறது. இது டயர்களை பதம்பார்ப்பதால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். இதனை சரிசெய்ய வேண்டும்.


மேலும் செய்திகள்