மயிலாடும்பாறையில் இருந்து பொன்னன்படுகை செல்லும் சாலையின் இருபுறமும் செடி-கொடிகள் வளர்ந்து ஆக்கிரமித்துள்ளன. இதனால் சாலை குறுகலாக மாறி வருகிறது. இதன் காரணமாக அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது. எனவே சாலையை ஆக்கிரமித்து செடி-கொடிகளை வெட்டி அகற்ற வேண்டும்.