Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
9 Aug 2026 5:10 PM GMT
Mr.Esakkimuthu | ஆண்டிப்பட்டி
#66457

சாலையை ஆக்கிரமித்த செடிகள்

சாலை

மயிலாடும்பாறையில் இருந்து பொன்னன்படுகை செல்லும் சாலையின் இருபுறமும் செடி-கொடிகள் வளர்ந்து ஆக்கிரமித்துள்ளன. இதனால் சாலை குறுகலாக மாறி வருகிறது. இதன் காரணமாக அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது. எனவே சாலையை ஆக்கிரமித்து செடி-கொடிகளை வெட்டி அகற்ற வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
2 Aug 2026 5:50 PM GMT
Mr.Esakkimuthu | ஆண்டிப்பட்டி
#66294

பூட்டியே கிடக்கும் கழிப்பறை

மற்றவை

ஆண்டிப்பட்டி ரெயில் நிலைய வளாகத்தில் உள்ள பொதுக்கழிப்பறை பல மாதங்களாக பயன்பாடு இல்லாமல் பூட்டியே கிடக்கிறது. இதனால் பெண்கள், முதியவர்கள், வெளியூர்களுக்கு செல்லும் பயணிகள் உள்ளிட்டோர் அந்த கழிப்பறையை பயன்படுத்த முடியாமல் அவதிப்படுகின்றனர். சிலர் திறந்தவெளியை கழிப்பறையாக பயன்படுத்தும் அவலநிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே கழிப்பறையை விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 July 2026 5:17 PM GMT
Mr.Esakkimuthu | ஆண்டிப்பட்டி
#66078

பழுதடைந்த சோலார் மின்விளக்குகள்

மற்றவை

கடமலைக்குண்டு முதல் அண்ணாநகர் வரை ஏராளமான சாலைகள் ஆபத்தான வளைவுகளை கொண்டுள்ளது. இந்த வளைவு பகுதி உள்ள இடங்களில் சோலார் எச்சரிக்கை விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த சோலார் விளக்குகள் அனைத்தும் பழுதடைந்து உள்ளது. இதனால் விபத்துகள் ஏற்படும் அபாயங்கள் உள்ளது. எனவே பழுதடைந்த சோலார் விளக்குகளை உடனடியாக சீரமைக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
10 May 2026 5:14 PM GMT
Mr.Esakkimuthu | கம்பம்
#64158

குண்டும், குழியுமான சாலை

சாலை

கம்பத்தில் இருந்து காமயகவுண்டன்பட்டிக்கு செல்லும் சாலையில் பத்ரகாளியம்மன் கோவில் அருகே சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக மாறிவிட்டது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே சேதமடைந்த சாலையை விரைந்து சீரமைக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
28 Dec 2025 2:04 PM GMT
Mr.Esakkimuthu | ஆண்டிப்பட்டி
#61746

குண்டும், குழியுமான சாலை

குண்டும், குழியுமான சாலைசாலை

கடமலைக்குண்டு நேருஜிநகரில் இருந்து சிறப்பாறை செல்லும் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக மாறியுள்ளன. மேலும் ஜல்லிக்கற்களும் பெயர்ந்து ஆங்காங்கே சிதறி கிடக்கின்றன. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர். எனவே சேதமடைந்த சாலையை விரைந்து சீரமைக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
16 Nov 2025 4:00 PM GMT
Mr.Esakkimuthu | கம்பம்
#60754

தடுப்புச்சுவரை சீரமைக்க வேண்டும்

மற்றவை

கம்பம்-சுருளிப்பட்டி சாலையில் முல்லைப்பெரியாற்றின் கரைப்பகுதியில் உள்ள தடுப்புச்சுவர் சேதமடைந்துள்ளது. இதனால் இரவில் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர். எனவே சேதமடைந்த தடுப்புச்சுவரை விரைந்து சீரமைக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 Feb 2025 5:46 PM GMT
Mr.Esakkimuthu | நத்தம்
#53740

கிடப்பில் போடப்பட்ட சாலைப்பணி

சாலை

கம்பிளியம்பட்டி அருகே காட்டுப்பட்டி பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சாலை அமைக்கும் பணி தொடங்கியது. பின்னா் அந்த பணிகள் கிடப்பில் போடப்பட்டது. இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஒட்டிகள் பெரிதும் அவதியடைந்து வருகின்றனா். எனவே கிடப்பில் போடப்பட்ட சாலை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 2
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
31 March 2024 4:52 PM GMT
Mr.Esakkimuthu | ஒட்டன்சத்திரம்
#45644

சாலையில் பரவி கிடக்கும் கற்கள்

சாலையில் பரவி கிடக்கும் கற்கள்சாலை

புதுச்சத்திரம் ஊராட்சி கம்பளிநாயக்கன்பட்டி பகுதியில் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதனை சீரமைக்கிறோம் என்ற பெயரில் ஜல்லிக்கற்களை சாலையில் பரப்பிவிட்டு அப்படியே அதிகாரிகள் விட்டுவிட்டனர். இதனால் அந்த வழியாக இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் விபத்தில் சிக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது. எனவே சாலையை முழுமையாக சீரமைக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 Feb 2024 4:56 PM GMT
Mr.Esakkimuthu | திண்டுக்கல்
#44583

சாலை அமைக்க வேண்டும்

சாலை

திண்டுக்கல் பாலகிருஷ்ணாபுரம் மேம்பாலத்தின் இருபுறமும் அமைக்கப்பட்டுள்ள இணைப்பு சாலை சேதமடைந்து மேடு, பள்ளமாக காட்சியளிக்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே சாலையை சீரமைக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 July 2023 6:09 PM GMT
Mr.Esakkimuthu | கம்பம்
#37018

வாரச்சந்தை கட்டும் பணி மந்தம்

வாரச்சந்தை கட்டும் பணி மந்தம்மற்றவை

கூடலூர் நகராட்சி அரசு விதை பண்ணை சாலையில் சந்தை திடல் பகுதியில் வாரசந்தை கட்டும் பணி ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது. இதனை விரைந்து முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
12 March 2023 4:10 PM GMT
Mr.Esakkimuthu | ஒட்டன்சத்திரம்
#28890

புதர்மண்டி கிடக்கும் மயானம்

புதர்மண்டி கிடக்கும் மயானம்மற்றவை

புதுச்சத்திரம் ஊராட்சி கம்பிளிநாயக்கன்பட்டி பகுதியில் அமைந்துள்ள ஓடையின் அருகில் மயானம் உள்ளது. இந்த மயானத்துக்கு சுற்றுச்சுவர் கிடையாது. மயான பகுதி முழுவதும் முட்செடிகள் வளர்ந்து புதர்மண்டி கிடக்கிறது. இதனால் இறந்தவர்களின் உடல்களை புதைக்க முடியாமல் அப்பகுதி மக்கள் அவதிப்படுகின்றனர். எனவே புதர்களை அகற்றுவதுடன் மயானத்தை சுற்றிலும் சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 Dec 2022 4:29 PM GMT
Mr.Esakkimuthu | நத்தம்
#23911

சேதமடைந்த சாலை

சாலை

திண்டுக்கல்லை அடுத்த நொச்சிஓடைப்பட்டி பகுதியில் சாலை பராமரிப்பு இல்லாமல் சேதமடைந்து குண்டும், குழியுமாக மாறி உள்ளது. மழைக்காலங்களில் இந்த பள்ளங்களில் தண்ணீர் தேங்கி நிற்பதால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது. எனவே சாலையை சீரமைக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick