Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மாவட்டம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryவகைகள்
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்
புகாரைத் தொடங்கவும்
12 March 2023 4:10 PM GMT
Mr.Esakkimuthu | ஒட்டன்சத்திரம்
#28890

புதர்மண்டி கிடக்கும் மயானம்

புதர்மண்டி கிடக்கும் மயானம்மற்றவை

புதுச்சத்திரம் ஊராட்சி கம்பிளிநாயக்கன்பட்டி பகுதியில் அமைந்துள்ள ஓடையின் அருகில் மயானம் உள்ளது. இந்த மயானத்துக்கு சுற்றுச்சுவர் கிடையாது. மயான பகுதி முழுவதும் முட்செடிகள் வளர்ந்து புதர்மண்டி கிடக்கிறது. இதனால் இறந்தவர்களின் உடல்களை புதைக்க முடியாமல் அப்பகுதி மக்கள் அவதிப்படுகின்றனர். எனவே புதர்களை அகற்றுவதுடன் மயானத்தை சுற்றிலும் சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
18 Dec 2022 4:29 PM GMT
Mr.Esakkimuthu | நத்தம்
#23911

சேதமடைந்த சாலை

சாலை

திண்டுக்கல்லை அடுத்த நொச்சிஓடைப்பட்டி பகுதியில் சாலை பராமரிப்பு இல்லாமல் சேதமடைந்து குண்டும், குழியுமாக மாறி உள்ளது. மழைக்காலங்களில் இந்த பள்ளங்களில் தண்ணீர் தேங்கி நிற்பதால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது. எனவே சாலையை சீரமைக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 Nov 2022 5:13 PM GMT
Mr.Esakkimuthu | ஆண்டிப்பட்டி
#21372

குப்பையால் சுகாதாரக்கேடு

குப்பை

ஆண்டிப்பட்டி கன்னியப்பபிள்ளைபட்டி பகுதியில் உள்ள அங்கன்வாடி மையம் அருகே சாலையோரத்தில் குப்பைகள் கொட்டப்படுகின்றன. இதனால் சுகாதாரக்கேடு ஏற்படுவதுடன் அங்கன்வாடிக்கு செல்லும் குழந்தைகளுக்கு நோய்த்தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே குப்பைகளை அப்புறப்படுத்த வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 Sep 2022 4:41 PM GMT
Mr.Esakkimuthu | கம்பம்
#17485

புதர்மண்டி கிடக்கும் அங்கன்வாடி கட்டிடம்

புதர்மண்டி கிடக்கும் அங்கன்வாடி கட்டிடம்மற்றவை

சின்னமனூர் ஒன்றியம் காமாட்சிபுரத்தில் உள்ள அங்கன்வாடி மைய கட்டிடம் செயல்படாமல் உள்ளது. இதனால் கட்டிடம் சேதமடைந்து வருகிறது. மேலும் கட்டிடத்தை சுற்றிலும் செடி-கொடிகள் வளர்ந்து புதர்மண்டிய நிலையில் காட்சியளிக்கிறது. எனவே புதர்களை அகற்றுவதுடன் கட்டிடத்தையும் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
24 Sep 2022 5:12 PM GMT
Mr.Esakkimuthu | பெரியகுளம்
#17076

நூலகத்துக்கு பாதை வேண்டும்

மற்றவை

கடமலைக்குண்டுவில் உள்ள நூலகத்துக்கு செல்வதற்கு பாதை இல்லை. இதனால் மாணவர்கள், இளைஞர்கள் உள்பட அனைவரும் நூலகத்துக்கு செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து நூலகத்துக்கு பாதை அமைத்து தரவேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
29 Aug 2022 4:43 PM GMT
Mr.Esakkimuthu | நிலக்கோட்டை
#11604

சமுதாயக்கூடம் புதுப்பிக்கப்படுமா?

சமுதாயக்கூடம் புதுப்பிக்கப்படுமா?மற்றவை

நிலக்கோட்டை தாலுகா விளாம்பட்டி ஊராட்சி முத்துலிங்கபுரம் கிழக்கு தெருவில் உள்ள சமுதாயக்கூடம் சேதம் அடைந்து காணப்படுகிறது. அருகில் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. எனவே சமுதாயக்கூடத்தை மக்கள் பயன்படுத்தும் வகையில் பராமரித்து புதுப்பிக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 Aug 2022 6:15 PM GMT
Mr.Esakkimuthu | ஆத்தூர்
#8624

மின்கம்பத்தை ஆக்கிரமிக்கும் செடி-கொடிகள்

மற்றவை

கொடைரோட்டில் இருந்து மாவுத்தன்பட்டி செல்லும் சாலையோரத்தில் உள்ள மின்கம்பத்தை சுற்றிலும் செடி-கொடிகள் ஆக்கிரமித்து வளர்ந்துள்ளன. இதனால் அந்த இடமே புதர்மண்டிய நிலையில் காட்சியளிக்கிறது. இதில் விஷ பூச்சிகளும் இருக்கின்றன. எனவே புதர்மண்டிய நிலையில் இருக்கும் செடி-கொடிகளை வெட்டி அகற்ற வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
15 Aug 2022 5:57 PM GMT
Mr.Esakkimuthu | கம்பம்
#8617

தூர்வாரப்படாத சாக்கடை கால்வாய்

தூர்வாரப்படாத சாக்கடை கால்வாய்கழிவுநீர்

கடமலைக்குண்டு ஊராட்சி கரட்டுப்பட்டியில் உள்ள சாக்கடை கால்வாய் தூர்வாரப்படாமல் உள்ளது. இதனால் கழிவுநீர், குப்பைகள் கால்வாயில் தேங்கி நிற்கிறது. மேலும் சுகாதாரக்கேடும் ஏற்பட்டுள்ளது. எனவே சாக்கடை கால்வாயை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
9 Aug 2022 2:58 PM GMT
Mr.Esakkimuthu | ஆண்டிப்பட்டி
#7262

தார்சாலை வசதி தேவை

தார்சாலை வசதி தேவைசாலை

கடமலைகுண்டுவை அடுத்த மயிலாடும்பாறை அருகே உள்ள அருகுவெளியில் இருந்து வேட்டைக்காரன்புதூருக்கு தார்சாலை வசதி இல்லை. இதனால் மண் பாதையில் மிகுந்த சிரமத்துடன் வாகனங்கள் சென்று வருகின்றன. மழைக்காலத்தில் மண் பாதை, சகதிக்காடாக மாறிவிடுகிறது. எனவே தார்சாலை வசதி செய்து தரவேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
1 Aug 2022 4:25 PM GMT
Mr.Esakkimuthu | ஆத்தூர்
#5561

மின்கம்பம் மாற்றப்படுமா?

மின்கம்பம் மாற்றப்படுமா?மின்சாரம்

ஆத்தூர் தாலுகா முன்னிலைக்கோட்டை ஊராட்சி ஆரியநல்லூரில் ஒரு மின்கம்பம் சேதம் அடைந்து விட்டது. பலத்த காற்று வீசும் போது மின்கம்பம் முறிந்து விழுந்து விடும் அபாயம் உள்ளது. அதற்குள் மின்கம்பத்தை மாற்ற வேண்டும்.

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
26 July 2022 5:05 PM GMT
Mr.Esakkimuthu | பெரியகுளம்
#4267

கூடுதல் விலைக்கு பொருட்கள் விற்பனை

மற்றவை

தேனி புதிய பஸ் நிலையத்தில் ஒருசில கடைகளில் தின்பண்டங்கள், குளிர்பானங்கள், குடிநீர் பாட்டில் போன்றவை கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றன. இதனால் பயணிகள் பாதிக்கப்படுவதை தடுக்க, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும்
ஆதரவு: 1
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
25 July 2022 4:31 PM GMT
Mr.Esakkimuthu | திண்டுக்கல்
#4015

எலும்புகூடு போல் மாறும் மின்கம்பம்

எலும்புகூடு போல் மாறும் மின்கம்பம்மின்சாரம்

திண்டுக்கல் செட்டிநாயக்கன்பட்டி ராமலட்சுமி நகரில் உள்ள மின்கம்பம் சேதமடைந்த நிலையில் உள்ளது. சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து விழுவதால் எலும்பு கூடு போல் மின்கம்பம் மாறி வருகிறது. இதனால் எந்த நேரத்திலும் மின்கம்பம் முறிந்து விழும் அபாயம் உள்ளது. எனவே சேதமடைந்த மின்கம்பத்தை உடனே மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்

மேலும்
ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting
  • < PREVIOUS
  • NEXT >
logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick