அடிப்படை வசதிகள் வேண்டும்

Update: 2026-02-08 19:43 GMT
நெல்லை அருகே இட்டேரி எமரல்ட் தெரு, ராம் ‘ஏ’ காலனி பகுதியில் நீண்ட காலமாக தெருவிளக்கு, சாலை வசதியின்றி மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலை, தெருவிளக்கு வசதி ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன்.

மேலும் செய்திகள்