தார் சாலை அமைக்க வேண்டும்

Update: 2026-02-08 19:12 GMT

திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியம் செவ்வாத்தூர் புதூர் ஆதிதிராவிடர் காலனியில் 120 குடும்பங்கள் உள்ளன. அந்தப் பகுதியில் 20 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட தார் சாலை பழுதடைந்து மண் சாலையாக மாறி விட்டது. மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து உடனடியாக தார் சாலை அமைத்துத் தர வேண்டும்.

-கே.மூர்த்தி, செவ்வாத்தூர் புதூர். 

மேலும் செய்திகள்