குண்டும் குழியுமான சாலை

Update: 2026-02-08 19:52 GMT

களக்காடு அருகே தோப்பூர் கிராமத்தில் பள்ளிவாசல் முதல் கிழக்கு சோலைக்காரன்குளம் வரை சாலை குண்டும் குழியுமாக மிகவும் சேதமடைந்து போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. அந்த வழியாக செல்லும் வாகனங்கள் நிலைதடுமாறி அடிக்கடி விபத்துக்குள்ளாகின்றன. எனவே சேதமடைந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன். 

மேலும் செய்திகள்