சாலையோர பெயர் பலகையால் விபத்து

Update: 2026-02-08 18:45 GMT

வெம்பாக்கம் தாலுகா தூசி கிராமத்தில் காஞ்சீபுரம்-வந்தவாசி சாலையோரம் கடைகளின் பெயர் பலகையை வைக்கிறார்கள். இதனால் அந்த வழியாக எதிர் எதிரே வரும் வாகனங்கள் மாறி செல்லும் பெயர் பலகையால் விபத்துகள் நடக்கின்றன. சாலையோர பெயர் பலகைகள் வைப்பதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தடை செய்ய வேண்டும். தற்போது வைத்துள்ள பெயர் பலகையை பறிமுதல் செய்ய வேண்டும்.

-செல்வகுமார், அப்துல்லாபுரம்.

மேலும் செய்திகள்