சாலையை ஆக்கிரமிக்கும் வாகனங்கள்

Update: 2026-06-28 11:18 GMT

திருவள்ளூர் மாவட்டம் நசரத்பேட்டை சிக்னல் அருகே நெஞ்சாலையின் ஓரத்தில் இரு சக்கர வாகனங்களை ஆங்கோங்கே நிறுத்துகின்றனர். இதனால் சாலையில் ஓரத்தில் நடந்து செல்லும் பாதசாரிகள், சாலையில் ஆபத்தான முறையில் நடந்து செல்லவேண்டிய நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும் செய்திகள்