ஆபத்தான சாலை

Update: 2026-06-28 12:05 GMT

புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலையில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்நிலையில் சின்ன காலாப்பட்டு பகுதியில் சாலை சேதமடைந்து ஆபத்தை விளைவிக்கக்கூடியதாக உள்ளது. இதை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படுமா?.

மேலும் செய்திகள்