கிடப்பில் போடப்பட்ட சாலை பணி

Update: 2026-06-28 11:59 GMT

பாகூர் தொகுதி காட்டுக்குப்பம் பாக்கியலட்சுமி நகருக்கு தார் சாலை அமைக்க பூமி பூஜை போடப்பட்டது. அதன்பிறகு சாலை அமைக்காமல் அப்படியே கிடப்பில் போடப்பட்டது. எனவே அங்கு சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்