சாலை சீரமைப்படுமா?

Update: 2026-06-28 11:11 GMT

சென்னை மாத்தூர் எம்.எம்.டி.ஏ. 5-வது குறுக்கு பிரதான சாலை சேதமடைந்து உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் சீரமம் அடைகின்றனர். இரவு நேரங்களில் விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கைஎடுத்து சாலையை சீரமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்