திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி கண்ணன்கோட்டை கிராமத்தில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் சாலைகள் மிகவும் மோசமாக குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும்.