குண்டும் குழியுமான சாலை

Update: 2026-06-28 10:15 GMT

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் மற்றும் அதன் சுற்றுப்புற கிராம பகுதிகளில் உள்ள பெரும்பாலான முக்கிய சாலைகள் சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் அந்த சாலைகள் வழியே அன்றாடம் பயணிக்கும் மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். மேலும் இந்த சாலையால் வாகனங்களிலும் அடிக்கடி பழுது ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள சேதமடைந்த சாலைகளை விரைந்து சீரமைத்து தர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்