வாகன ஓட்டிகள் சிரமம்

Update: 2026-06-28 06:02 GMT

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி பகுதியில் உள்ள சில சாலைகள் சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். மேலும் சிலர் கீழே விழுந்து சிறு, சிறு காயம் அடைகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் சேதமடைந்த சாலைகளை சீரமைத்துதர வேண்டும்.

மேலும் செய்திகள்