சாலையில் திரியும் கால்நடைகள்

Update: 2026-06-28 06:11 GMT

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே சில சாலைகளில் கால்நடைகள் சுற்றித்திரிகின்றன. இவ்வாறு திரியும் கால்நடைகளால் வாகனஓட்டிகள் சாலையில் பயணிக்க சிரமமாக உள்ளது. மேலும் வாகனஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையில் கால்நடைகள் திரிவதை தடுத்து அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும்.

மேலும் செய்திகள்