நடைபாதையில் பள்ளம்

Update: 2026-06-21 19:43 GMT

வேலூர் கோட்டை பின்புறம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. அந்த நடைபாதையில் பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. இவற்றை சரி செய்ய சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-லோகேஷ், வேலூர்.

மேலும் செய்திகள்