புதுவை கடற்கரை சாலையில் தலைமை செயலகம் எதிரே செயற்கை மணல் பரப்பில் சுற்றுலா பயணிகள் அமர்வதற்கு சிமெண்டு சிலாப்பு போடப்பட்டுள்ளது. தற்போது அவை சேதம் அடைந்து கிடக்கிறது. இதனை சரிசெய்ய வேண்டும்.