ராணிப்பேட்டை மாவட்டம் தாமரைப்பாக்கம் கிராமத்தில் ஆற்காடு-ஆரணி செல்லும் பிரதான சாலையின் இரு பக்கமும் அதாவது, ஆரணியில் இருந்து ஆற்காடு வரும் மார்க்கம், ஆற்காட்டில் இருந்து ஆரணி செல்லும் மார்க்கத்தில் வேகத்கடை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-செல்வம், தாமரைப்பாக்கம்.