ஜோலார்பேட்டை ஒன்றியம் அக்ரஹாரம் பகுதியில் உள்ள சாலை குண்டும் குழியுமாக உள்ளது. இந்தச் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள், பள்ளி செல்லும் மாணவர்கள், நடந்து செல்லும் மக்கள் அவதிப்படுகின்றனர். குண்டும் குழியுமாக உள்ள சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-தேவன், அக்ரஹாரம்.