வேகத்தடை அமைக்கப்படுமா?

Update: 2026-09-13 19:40 GMT

கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியம், வாலம்பட்டி கிராமம், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி முன்புற சாலையில் ஏராளமான வாகனங்கள் அசுர வேகத்தில் செல்கின்றன. இதனால் மாணவர்கள் சாலையை கடப்பதில் சிரமம் ஏற்படுகிறது. எனவே அங்கு வேகத்தடை அமைக்கப்படுமா?

மேலும் செய்திகள்

சாலை வசதி