சாலை வசதி

Update: 2026-09-13 19:39 GMT

நெல்லை சிவந்திப்பட்டி ரோடு தியாகராஜ நகர் பகுதியில் 55-வது வார்டு மலிகா காலனியில் உள்ள 5-வது மேற்கு தெருவில் சாலை பழுதடைந்துள்ளது. மழைக்காலங்களில் தண்ணீர் தேங்குவதால் வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்படுகிறது. எனவே இந்த பகுதியில் தார்சாலை அமைக்குமாறு வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்