திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் நகரை அடுத்த தளவாநாயக்கன் பேட்டைக்கு செல்லும் சாலையில் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் அதிக எண்ணிக்கையில் சென்று வருகின்றன. நகரையொட்டி சாலையின் குறுக்கே வேகத்தடை அமைக்க நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-டி.புனிதன், செங்கம்.