ஈரோடு சத்தி ரோட்டில் இருந்து பாரதி தியேட்டர் செல்லும் வளைவில் உள்ள பகுதி சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் வாகனங்கள் செல்ல சிரமமாக உள்ளது. எனவே சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.