சேதமடைந்த சாலை

Update: 2026-09-13 18:27 GMT

ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட பி.பி.அக்ரஹாரம் 7-வது வார்டில் உள்ள வாய்க்கால் ரோடு சேதமடைந்து காணப்படுகிறது. சத்தியா நகர், அசோகபுரம் பகுதி மக்கள் இரவு பகலாக இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர். சேதமடைந்த சாலையால் மிகவும் அல்லல்படுகின்றனர். சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்