சேதமடைந்த சாலை

Update: 2026-09-13 16:43 GMT

மதுரை மாவட்டம் சோழவந்தான் மற்றும் அதனை சுற்றியுள்ள பெரும்பாலான முக்கிய சாலைகள் சேதமடைந்து மிகவும் மோசமான நிலையில் குண்டும், குழியுமாக உள்ளது. தற்போது பெய்து வரும் மழையால் சாலை பள்ளத்தில் தண்ணீர் தேங்கி நிற்பதால் அப்பகுதி குடியிருப்பு வாசிகள் மற்றும் அவ்வழியே பயணிக்கும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாகின்றனர். இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வருவார்களா?

மேலும் செய்திகள்