அரூர் பஸ் நிலையத்திற்கு தினமும் ஏராளமான பஸ்கள் வருகின்றன. அந்த பஸ்கள் வேகமாக வருவதால் அடிக்கடி விபத்துகள் நடக்கின்றன. சிலர் விபத்தில் சிக்கி காயம் அடைகின்றனர். எனவே விபத்துகளை தடுக்க அரூர் பஸ் நிலைய பகுதியின் முக்கிய சாலைகளில் வேகத்தடைகள் அமைக்க வேண்டும்.