இருண்டு கிடக்கும் சாலை

Update: 2026-09-13 15:40 GMT

புதுச்சேரி உப்பளம் சாலையில் தெரு மின்விளக்குகள் பழுதாகியுள்ளதால் இரவில் அந்த சாலை இருண்டு கிடக்கிறது. பழுதடைந்த மின்விளக்குகளை சரிசெய்ய வேண்டும்.

.

மேலும் செய்திகள்