சாலை அமைக்கப்படுமா ?

Update: 2026-08-02 18:19 GMT

சீலப்பாடி ஊராட்சிக்குட்பட்ட அருணாநகரில் தனியார் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் பின்புறம் உள்ள தெருவில் நீண்ட நாட்களாக சாலை வசதி இல்லை. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். அதோடு மழைகாலங்களில் பாதை முழுவதும் சேறும், சகதியுமாக மாறி போக்குவரத்திற்கு பயன்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக சாலை அமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்