சாலை சீரமைக்கப்படுமா?

Update: 2026-08-02 17:48 GMT

மங்கலம் தொகுதி மணக்குப்பம் கிராமம் பஸ் நிறுத்தம் அருகில் சாலை சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர். சேதமடைந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?


மேலும் செய்திகள்