குண்டும், குழியுமான சாலை

Update: 2026-08-02 19:28 GMT

நெல்லை சந்திப்பு பஸ் நிலையத்தில் இருந்து மதுரை ரோடு முத்து ராம் தியேட்டர் வரையிலான சாலை குண்டும், குழியுமாக உள்ளது. அங்குள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரி அருகே சிறிய பாலம் அமைக்கப்பட்ட பிறகும் சாய்வு தளம் அமைக்கவில்லை. எனவே முறையாக சாலையை சீரமைக்க வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்