தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பகுதியில் வேம்பார் சாலையில் இருந்து பாரதி தெருவிற்கு செல்லும் ரோடு குண்டும் குழியுமாக மிகவும் மோசமாக உள்ளது. பலமுறை மனு கொடுத்தும் பேரூராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை. உடனே இந்த சாலையை சீரமைக்க வேண்டுகிறேன்.