ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட மூலப்பாளையம் மாருதி கார்டன் 1, 2, 3 ஆகிய இடங்களில் தார்சாலை வசதி இல்லை. இதனால் அந்த வழியாக செல்ல பொதுமக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே தார் சாலை வசதி ஏற்படுத்தி தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்.