சேதமடைந்த சாலை

Update: 2026-06-21 17:47 GMT
பண்ருட்டி ஒன்றியம் மணம்தவிழ்ந்த புத்தூரில் இருந்து பொன்னங்குப்பத்திற்கு செல்லும் சாலை பலத்த சேமடைந்துள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க சாலையை விரைந்து சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்