சாலை மற்றும் சாக்கடை

Update: 2026-06-21 17:49 GMT
கம்பம் உலகத் தேவர் தெரு வார்டு 1 ரோடு மற்றும் சாக்கடை மிகவும் மோசமாக உள்ளது இரவு நேரங்களில் இரு சக்கர வாகனங்கள் அடிக்கடி விபத்து ஏற்படுவதால் இதனை நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை

மேலும் செய்திகள்