குண்டும், குழியுமான சாலை

Update: 2026-06-21 17:47 GMT

தேனி புது பஸ் நிலையத்தில் இருந்து சிவாஜிநகர் செல்லும் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக மாறியுள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே சேதமடைந்த சாலையை விரைந்து சீரமைக்க வேண்டும்.


மேலும் செய்திகள்