பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட நம்பியார்குன்னுவில் புதிதாக தார்சாலை அமைக்கப்பட்டது. ஆனால் சாலை உயரமாக அமைக்கப்பட்டு உள்ளது. மேலும் மிகவும் குறுகலாக உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள். எனவே அந்த சாலையை அகலப்படுத்த அதிகாரிகள் முன்வர வேண்டும்.