ஈரோடு வீரப்பன்சத்திரம் கொங்கு நகர் 2-வது வீதியில் அண்ணா தியேட்டர் அருகே திடீரென பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த வழியாக வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு செல்கிறார்கள். கீழே விழுந்து விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே பள்ளத்தை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.