குண்டும்-குழியுமான சாலை

Update: 2026-08-16 17:03 GMT

பெருந்துறை மொரட்டுப்பாளையம் செட்டிபாளையம் பிரிவு முதல் சேனாபதி செட்டியபாளையம் வரை உள்ள சாலை மிகவும் குண்டும்-குழியுமாக காணப்படுகிறது. இதனால் பள்ளி செல்லும் மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால் இந்த சாலையை புதுப்பித்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்