குண்டும்-குழியுமான சாலை

Update: 2026-08-16 17:04 GMT

 ஈரோடு ஈஸ்வரன் கோவில் வீதியில் உள்ள சாலை பழுதடைந்து மோசமாக காணப்படுகிறது. இதனால் இந்த வழியாக வாகன ஓட்டிகள் தட்டுத்தடுமாறி சென்று வருகின்றனர். சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்