கடையம் பிரதான சாலையானது சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதியடைந்து வருகின்றனர். எனவே பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் இந்த சாலையை விரைந்து சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாக உள்ளது.