சாலையோர பெயர் பலகையால் இடையூறு

Update: 2026-02-08 19:46 GMT

வேலூரில் பல்வேறு முக்கிய சாலையோரங்களில் கடைகளின் பெயர் பலகையை வைத்து போக்குவரத்து இடையூறு செய்கிறார்கள். அந்தப் பெயர் பலகையால் அடிக்கடி விபத்துகள் நடக்கின்றன. சாலையை ஆக்கிரமித்து பெயர் பலகை வைப்பதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தடை செய்ய வேண்டும்.

-சுரேஷ், வேலூர்.

மேலும் செய்திகள்