சாலை சீரமைக்கப்படுமா?

Update: 2026-06-21 17:47 GMT

தவளக்குப்பம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆம்புலன்ஸ் சேவை உள்ளது. அந்த ஆம்புலன்ஸ் சுகாதார நிலையத்தில் இருந்து வெளியே செல்லக்கூடிய சாலை சேதமடைந்து கிடக்கிறது. அதனை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?


மேலும் செய்திகள்