சாலையை சீர் செய்வார்களா?

Update: 2022-07-22 17:21 GMT

ஆம்பூர் தாலுகா மேல்குப்பம்-அரங்கல்துருகம் சாலை பல ஆண்டுகளாக பழுதடைந்துள்ளது. தற்போது மழை பெய்து வருவதால் பள்ளமான பகுதிகளில் மழைநீர் தேங்கி குட்டை குட்டையாக உள்ளது.

இதனால் வாகன ஓட்டிகள், பள்ளிக்கு செல்லும் சிறுவர், சிறுமிகள் அவதிப்படுகிறார்கள். மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து சாலையை சீர் ெசய்ய ேவண்டும்.

-ஏ.சவுந்தர், மேல்குப்பம்.

மேலும் செய்திகள்