ராணிப்பேட்டை மாவட்டம் பூட்டுத்தாக்கு பகுதியில் மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. சமீபத்தில் பெருமுகை மேம்பாலத்தை விரைவாக கட்டி முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு விட்டார்கள். ஆனால், நோயாளிகள், பொதுமக்கள் அதிகம் நடமாடும் பூட்டுத்தாக்கு பகுதியில் மேம்பாலம் கட்டும் பணி ஆமை வேகத்தில் நடந்து வருகிறது. பெருமுகை மேம்பாலத்தைபோல் பூட்டுத்தாக்கு மேம்பாலத்தையும் விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு விடுவார்களா?
-ஹரிசுதா, பூட்டுத்தாக்கு.