வெம்பாக்கம் தாலுகா அப்துல்லாபுரம் கிராமத்தில் விநாயகர் நகர் தெரு சாலை பழுதாகி ஆங்காங்கே மேடு, பள்ளமாக உள்ளன. அதில் இருசக்கர வாகனங்கள் கூட செல்ல முடியாத நிலை உள்ளது. சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுத்து சாலையை சரி செய்ய வேண்டும்.
-சீனிவாசன், அப்துல்லாபுரம்.