தார்சாலை அமைக்கப்படுமா?

Update: 2026-02-22 17:31 GMT

பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட அய்யன்கொல்லி அருகே பாதிரிமூலாவில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள சாலை மண்சாலையாக உள்ளது. இதனால் மழைக்காலத்தில் சேறும், சகதியுமாக மாறி விடுகிறது. இதன் காரணமாக அப்பகுதி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள். எனவே அங்கு தார்சாலை அமைக்க சம்பந்தப்பட்ட துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்