ஸ்ரீவைகுண்டம் அருகே ஆயத்துறையில் இருந்து காடுவெட்டி பாலம் வரையிலும் சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் அடிக்கடி விபத்துக்குள்ளாகின்றன. எனவே அங்கு புதிய சாலை அமைக்க அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.